நூலகம்

இந்த நூலக சிறப்பு தமிழில் திருக்குறள் முதலிய 18 நூல்களில் நீதிகள் குவிந்து கிடப்பதை நாம் அறிவோம். அவ்வையின் ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், அதி வீரராம பாண்டியனின் வெற்றி வேற்கை, முனைப்பாடியாரின் அறநெறிச்சாரம், பெயர் தெரியாமல் அழிந்துபோன் ஆசிரியர்கள் யாத்த விவேக சிந்தாமணி, நீதி வெண்பா, குமரகுருபரின் நீதி நெறி விளக்கம், பாரதியாரின் புதிய ஆத்திச் சூடி– இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் சம்ஸ்கிருதத்தில் உள்ள நீதி நூல்களை அடுக்க முடியாது; தொகுக்க முடியாது; வகுக்க முடியாது; பகுக்க முடியாது!! அவ்வளவு இருக்கின்றன. சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் பலசுவைப் பாடல்கள் இடையே நீதி ஸ்லோகங்கள் காணப்படுகின்றன; மஹாபாரதத்தில் அனுசாசன பர்வத்திலும், சாந்தி பர்வத்திலும் ஆயிரக் கணக்கில் நீதிகள் , பொன் மொழிகள் காணப்படுகின்றன. பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம் போன்ற கதைகள், சிறு வயதிலிருந்தே நீதிகளை போதிக்க உதித்த நூல்கள்.

 

 

திரட்டு

1 உலகநீதி
2 அபிராமி அந்தாதி
3 அபிராமி அம்மைப் பதிகம்
4 தண்டலையார் சதகம்
5 தர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்
6 ராமநாம ஞானம்
7 கனகதாரா ஸ்தோத்ரம்
8 தண்டபாணி மூர்த்தி பதிகம்
9 அனுமன் சாலீஸா
10 நந்திகேஸ்வரர் போற்றி
11 கனகதாரா ஸ்தோத்ரம்
12 கனகதாரா ஸ்தோத்ரம்
13 கனகதாரா ஸ்தோத்ரம்
14 கனகதாரா ஸ்தோத்ரம்
15 கனகதாரா ஸ்தோத்ரம்
16 கனகதாரா ஸ்தோத்ரம்
17 கனகதாரா ஸ்தோத்ரம்
18 கனகதாரா ஸ்தோத்ரம்
19 கனகதாரா ஸ்தோத்ரம்
20 கனகதாரா ஸ்தோத்ரம்
21 கனகதாரா ஸ்தோத்ரம்
22 கனகதாரா ஸ்தோத்ரம்
23 கனகதாரா ஸ்தோத்ரம்
24 கனகதாரா ஸ்தோத்ரம்
25 கனகதாரா ஸ்தோத்ரம்
26 கனகதாரா ஸ்தோத்ரம்
Advertisements